சொய் சொய் சொய ..
வரிகள் : யுகபாரதி
இசை : இமான்
குரல் : மகிழினி மணிமாறன்
கை அளவு நெஞ்சத்துல
கடல் அளவு பாசம் மச்சான்
அளவு ஏதும் இல்ல
அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய் ..
வான் அளவு விட்டதுல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவை இல்ல
அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேக்கும் மச்சான்
சொ ய் சொ ய்
ஏடளவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல
அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
சொ ய் சொ ய் ...
அளவு ஏதும் இல்ல
அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய் ..
வான் அளவு விட்டதுல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவை இல்ல
அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேக்கும் மச்சான்
சொ ய் சொ ய்
ஏடளவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல
அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
சொ ய் சொ ய் ...
காணொளி

.jpg)





0 comments:
Post a Comment